
தமிழ் சினிமா ரசிகபெருமக்களே..
இதோ உங்களை ரட்சிக்க மீண்டும் வருகிறார்...
தமிழ் சினிமாவின் புதிய சூறாவளி...
உங்களுக்கு ஆனந்த தொல்லை கொடுத்த ...
பவர் ஸ்டார்....
டாக்டர் சீனிவாசனின் புதிய காவியம் ....
தேசிய நெடுஞ்சாலை...
இந்தமுறை விஜயின் ஆரம்பகால ஆஸ்தான நாயகி சங்கவியுடன்..!
இப்பொழுது ஸ்டில் ...
விரைவில் பூகம்பம்....
வடிவேலு ஒரு படத்தில் சுந்தர். சி இடம் சொல்லுவார்.. ''தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வாடா பாக்கலாம்'' ன்னு.அதையேதான் உங்களிடம் சொல்லுகிறோம். படம வரட்டும். தைரியம் இருந்தால் தியேட்டர் பக்கம் வாருங்கள் பார்க்கலாம்.!
தலைவர் முகத்தைப் பாருங்க... 10 சிவாஜி, 20 கமல் தெரியுறாங்க... இந்த வருடத்தின் ரிக்கார்ட் பிரேக் படம் லத்திகா 365 நாட்கள் ஓடியது.. இன்னும் நாலு நாள் ஓடியிருந்தா கரகாட்டகாரன் பிரேக்கையே முறியடித்திருப்பாரு... பவர் ஸ்டார் பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல...
பதிலளிநீக்குநண்பரே... உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ல் இணைத்து நிறைய வாசகர்களை பெற்றிடுங்கள்.
நன்றி.. தங்களின் http://www.hotlinksin.com/ல் என் பதிவை இணைத்துவிட்டேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே... தொடர்ந்து பதிவுகளை http://www.hotlinksin.com/ ல் இணைத்து வாசகர்களையும் கமென்ட்களையும் பெற்றிடுங்கள்... இணைப்புக்கு மிக்க நன்றி....
பதிலளிநீக்கு