ஞாயிறு, 15 டிசம்பர், 2013

மோகன் அவார்ட்ஸ் 2013

 மோகன் அவார்ட்ஸ் 2013


எனக்கு பிடித்த சினிமாக்களை மோகன் அவார்ட்ஸ் என்ற பெயரில் 3 ஆண்டுகளாக எழுதினேன். இதோ வெற்றிகரமாக 4 ஆம் ஆண்டு விருதுகள்..


சிறந்த படம் - தங்கமீன்கள் ( ராம் )
- பரதேசி ( பாலா )
இயக்குனர் - கமல்ஹாசன் ( விஸ்வரூபம் )
கதை - நாஞ்சில் நாடன் ( பரதேசி )
திரைகதை - நவீன் ( மூடர் கூடம் )
- அல்போன்ஸ் புத்திரன் ( நேரம் )
வசனம் - ராம் ( தங்க மீன்கள் )

ஒளிப்பதிவு - செழியன் ( பரதேசி )
- மார்க் கொனிக்ஸ் ( மரியான் )
படத்தொகுப்பு - மகேஷ் நாராயணன் ( விஸ்வரூபம் )
இசை - ஜி.வி. பிரகாஷ்குமார் ( பரதேசி )
- யுவன்சங்கர் ராஜா ( தங்கமீன்கள் )

பாடலாசிரியர் - நா.முத்துக்குமார் ( ஆனந்த யாழை , தங்க மீன்கள் )
- வைரமுத்து ( செங்காடே .. ,பரதேசி )
பாடகர் - ஸ்ரீராம் பார்த்தசாரதி ( ஆனந்த யாழை , தங்க மீன்கள் )
பாடகி - சைந்தவி ( யாரோ இவன் , உதயம் NH 4 )

நடனம் - பண்டிட் ஸ்ரீ பிரிஜு மகராஜ் ( கதக் நடனம் , விஸ்வரூபம் )
கலை - கிரண் ( இரண்டாம் உலகம் )
- லால்குடி இளையராஜா ( விஸ்வரூபம் )
ஒப்பனை - பூர்ணிமா ராமசாமி (பரதேசி) 


நடிகர் - மிஷ்கின் ( ஓநாயும் ஆட்டுக்குட்டியும் )
- அதர்வா ( பரதேசி )
நடிகை - வேதிகா , தன்ஷிகா ( பரதேசி )
- பார்வதி ( மரியான் )
துணை நடிகர் - கிஷோர் ( ஹரிதாஸ் )
துணை நடிகை - துளசி ( ஆதலால் காதல் செய்வீர் )


நகைச்சுவை - சந்தானம் ( தீயா வேலை செய்யணும் குமாரு )
- சூரி ( வருத்தபடாத வாலிபர் சங்கம் )
வில்லன் - ராகுல் போஸ் ( விஸ்வரூபம் )
குழந்தை நட்சத்திரம் - பிரிதிவிராஜ் ( ஹரிதாஸ் )
-மாளவிகா ( விடியும் முன் )
சிறந்த பொழுதுபோக்கு படம் - வருத்தபடாத வாலிபர் சங்கம்