திங்கள், 12 செப்டம்பர், 2016

30 நாள் 30 மருத்துவம் - நாள் 8

30 நாள் 30 மருத்துவம் - நாள் 8


சர்க்கரை

 
நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் சாப்பிடும் வெள்ளை கலரிலான சர்க்கரையின் அளவு எவ்வளவு தெரியுமா ..
( மறைமுக சர்க்கரை என்பது அரிசி , கோதுமை , மைதா ,மக்காசோளம் , கிழங்கு வகைகள் போன்றவற்றில் உள்ள கார்போ ஹைட்ரேட் மூலம் உடலுக்கு கிடைக்கும் சர்க்கரை )


1750: வருடத்திற்கு இரண்டு கிலோ ஒரு நபருக்கு
1850: வருடத்திற்கு பத்து கிலோ ஒரு நபருக்கு
1994: வருடத்திற்கு 60 கிலோ ஒரு நபருக்கு
1996: வருடத்திற்கு 80 கிலோ ஒரு நபருக்கு
2016 ... இன்னும் அதிகமாக இருக்கலாம்...

வாழ்நாளில் நாம் சாப்பிடும் சர்க்கரையின் அளவு - 2 டன்....!.

அப்புறம் ஏன்யா நமக்கு இதெல்லாம் வராது..!

1. சர்க்கரை வியாதி
2. பிரஷர்
3. இதயவியாதி
4. உடற்பருமன்
5. அதிக கொலஸ்டிரால்
6. fatty liver

வெள்ளை சர்க்கரை சேர்த்த உணவுகள் , கார்போ ஹைட்ரேட் எனப்படும் மாவு சத்து உள்ள உணவுகளை தவிர்த்தால் , பெருமளவிலான வியாதிகளை தவிர்க்க முடியும்.

நன்றி ,

Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore