சேலம் திரையரங்குகள் ( 1995-2014) ஒரு பார்வை ..
1980-1990 களில் தென்னிந்தியாவில் அதிக திரை அரங்குகள் இருந்த நகராக சேலம் விளங்கியது. வேறு பொழுதுபோக்கு , சுற்றுலா தளங்கள் இல்லாததும் காரணம். ஆனால் காலபோக்கில் அது நலிவடைந்தது. புகழ் பெற்ற சென்ட்ரல், நியூ சினிமா, இம்பீரியல் , விக்டோரியா போன்ற அரங்குகள் 90 க்கு முன்பே மூடப்பட்டன .மூடப்பட்ட திரையரங்குகள் ( 1995-2014)
ஓரியண்டல், சாந்தி, சித்ரா, சங்கம், கல்பனா, ரோகிணி, மிட்லண்ட், ராம், மல்லமூப்பம்பட்டி R.ஜெயா , சங்கர் , பாலாமணி ,செவ்வாய்பேட்டை சண்முகா , பிரபாத் , கன்னங்குறிச்சி ஆனந்த் , பிரியரத்னா , பேலஸ் , தேவி சாரதாஸ் , சாந்தம் ,சப்னா , சந்தோஷ் , உமா , பழனியப்பா ,அப்சரா , அபிராமி , ஸ்ரீமான் , சித்தேஸ்வரா , பாரத் , நாகா (மினி )
வேறு நிர்வாகத்திற்கு மாறியவை
சங்கம் பாரடைஸ் – ராஜேஸ்வரி
சபரி – ராஜசபரி
ஜோதி – சரஸ்வதி
VPS - கேஎஸ்
சபரி – ராஜசபரி
ஜோதி – சரஸ்வதி
VPS - கேஎஸ்
ரிலையன்ஸ் அட்லேப்ஸ் வசம் மாறியவை
கீர்த்தனா , ரமணா , கைலாஷ் , பிரகாஷ் , கேஎஸ்
புதியதாக கட்டப்பட்டவை
சுப்ரகீத் , ரமணா , மல்டிபிளக்ஸ் ( 5 தியேட்டர்கள் )
புதுப்பிப்பு :
10 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட 3 தியேட்டர் (சாந்தம் ,சப்னா , சந்தோஷ்)
ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தால் தற்போது புதுப்பிக்கப்பட்டு விரைவில்
திறக்கப்பட உள்ளது.
இறுதியாக...
கால
ஓட்டத்தில் திரை அரங்குகள் மூடப்பட்டாலும் ... அவை மூடி பல ஆண்டுகள்
கழித்தும் அந்த பகுதி அந்த சினிமா தியேட்டரின் பெயராலேயே இன்னமும்
அழைக்கப்பட்டு வருகிறது . அதுவே சினிமாவின் வெற்றி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக