மோகன் சினிமா விருதுகள் 2015
ஒவ்வொரு ஆண்டும் என் ரசனையின் அடிப்படையில் சினிமா விருதுகளை அறிவிக்கிறேன். அதன்படி இதோ வெற்றிகரமாக ஆறாம் ஆண்டாக மோகன் சினிமா விருதுகள்....
சிறந்த படம் – காக்காமுட்டை ( மணிகண்டன் )
பாகுபலி ( SS . ராஜமௌலி )
குற்றம்கடிதல் ( பிரம்மா )
இயக்குனர் – மணிகண்டன் ( காக்காமுட்டை ) ,
கதை – SP ஜனநாதன் ( புறம்போக்கு ) , 49'O ( ஆரோக்யதாஸ்
)
திரைக்கதை –மோகன் ராஜா ( தனி ஒருவன் ) ,R
. ரவிக்குமார் ( இன்று நேற்று நாளை)
வசனம் –ஜெயமோகன் (பாபநாசம் ) , மதன்கார்க்கி ( பாகுபலி )
வசனம் சிறப்பு விருது - சிம்புதேவன் ( புலி,
ஆங்கிலம் கலக்காத வசனங்களுக்காக )
ஒளிப்பதிவு – மணிகண்டன் (காக்காமுட்டை ) ,சத்யன் சூர்யன் ( மாயா )
படத்தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாசன் (டிமாண்டி காலனி ) , லியோ ஜான் பால் ( இன்று நேற்று நாளை )
பின்னணி இசை - AR ரஹ்மான் ( ஐ ), சந்தோஷ் நாராயணன் ( 36 வயதினிலே ) , ரோன் ஈதன் யோகன் (மாயா )
பாடலாசிரியர் – பூக்களே சற்று ஓய்வெடுங்கள் ( ஐ , மதன் கார்க்கி
)
மலர்கள் கேட்டேன் ( வைரமுத்து , ஓ காதல் கண்மணி )
உனக்கென்ன வேணும் சொல்லு ( தாமரை ,
என்னை அறிந்தால் )
பாடகர் – கருப்பு நெறத்தழகி ( வேல்முருகன் , கொம்பன்
)
பாடகி – ஐல ஐல ஐ ( நடாலியே டி லுக்கியோ , ஐ ) , நமிதாபாபு ( அலுங்குறேன் , சண்டிவீரன்)
ஹிட் பாடல் : ஆலுமா டோலுமா ( வேதாளம் )
நடனம் –பிரேம் ரக்ஷித் (மனோகரி , பாகுபலி )
கலை – சாபு சிரில் ( பாகுபலி )
ஒப்பனை – கிறிஸ்டியன் டின்ஸ்லே , டொமினி டில் ( ஐ )
சண்டை பயிற்சி – அனல் அரசு& பீட்டர் ஹெய்ன் (ஐ ) ,
கணேஷ்குமார் ( உறுமீன் )
நடிகர் – விஜய் சேதுபதி (புறம்போக்கு ) , பிரபாஸ்
( பாகுபலி ) அதர்வா ( ஈட்டி )
நடிகை – ஜோதிகா ( 36 வயதினிலே ) , நயன்தாரா ( மாயா,நானும் ரௌடிதான் ) , அனுஷ்கா ( இஞ்சி இடுப்பழகி )
துணை நடிகர் – சத்யராஜ் (பாகுபாலி )
துணை நடிகை – சாந்திமணி (காக்காமுட்டை ), ஆஷா சரத் (பாபநாசம் )
நகைச்சுவை – சூரி ( கத்துக்குட்டி )
கோவை சரளா (காஞ்சனா - 2 )
வில்லன் – அரவிந்த் சாமி ( தனி ஒருவன் )
குழந்தை நட்சத்திரம் – விக்னேஷ் , ரமேஷ் (
காக்காமுட்டை ) அஜய் ( குற்றம்கடிதல் )
சிறந்த தயாரிப்பு – R .ராம்குமார் ( கத்துக்குட்டி )
சிறந்த பொழுதுபோக்கு படம் - தனி ஒருவன் ( மோகன் ராஜா )
சுறா விருதுகள்
அதிகம் எதிர்பார்க்க வைத்து அட்டர் பிளாப்
ஆன படத்திற்கு சமீப கால உதாரணம் ''சுறா '' . எனவே ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மொக்கை படத்திற்கு சுறா பெயரில் விருது வழங்கப்
படும் .
இந்த ஆண்டின் சிறந்த மொக்கைக்கான ''சுறா விருது
''
படம்
- மாஸ் ( வெங்கட் பிரபு )
சகலகலாவல்லவன் ( சுராஜ் )
நடிகர் - GV பிரகாஷ்குமார்
( திரிஷா இல்லனா நயன்தாரா )
நடிகை - ஹன்சிகா (ஆம்பள )
மொக்கை தொகுப்பாளர் : பிரியங்கா ( சூப்பர்
சிங்கர் பைனல் , விஜய் டிவி )
மொக்கை டிவி
நிகழ்ச்சி - சூப்பர் குடும்பம் ( சன் டிவி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக